டெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்பிற்குரியது!
2536 Viewsடெல்லியில் அதிகாரத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்பிற்குரியது! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: யூனியன் பிரதேசமான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல்களும், முரண்பாடுகளும் நிலவிவந்த நிலையில் டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் உள்ளது என விளக்கக்கோரி கடந்த 2016ஆம் ஆண்டு டெல்லி மாநில அரசு சார்பில் டெல்லி […]
Read more →