ஜவாஹிருல்லா MLA

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

2285 Viewsதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்த திரு.நசிமுதீன் இ.அ.ப., தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு அந்த ஆலை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுத்தார். கடந்த பல […]

Read more

குல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

குல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

2397 Viewsகுல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நேர்மைமிக்க பத்திரிகையாளரும், மனித உரிமைப் போராளியும், நாடுகளிடையே அமைதி ஏற்பட பாடுபட்ட ராஜதந்திரியுமான குல்தீப் நய்யார் அவர்கள் தனது 95வது வயதில் இன்று காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். சமகால இந்திய வரலாற்றில் நேர்மைக்கும், நடுநிலைக்கும் துணிச்சலுக்கும் அடையாளமாக விளங்கிய பத்திரிகையாளராக […]

Read more

சகோதரத்துவம், இரக்கம், ஒற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக!

சகோதரத்துவம், இரக்கம், ஒற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக!

2298 Viewsசகோதரத்துவம், இரக்கம், ஒற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துச் செய்தி: ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறைத்தூதர் இப்ராஹீம் (அபிரகாம்) மற்றும் அவர்களது புதல்வர் இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் ஒப்பற்ற தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் தியாகத் திருநாள் […]

Read more
Page 29 of 135« First...1020...2728293031...405060...Last »