ஜவாஹிருல்லா MLA

மு.க.ஸ்டாலினுக்கு தலைமை நிர்வாகிகள் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்கு தலைமை நிர்வாகிகள் வாழ்த்து

2554 Viewsமு.க.ஸ்டாலினுக்கு தலைமை நிர்வாகிகள் வாழ்த்து திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக பொறுப்பேற்றிருக்கும் துரைமுருகன் ஆகியோரை தமுமுக-மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொதுச் செயலாளர் எஸ். ஹைதர்அலி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா,மமக துணைப் பொதுச் செயலாளர் எம்.யாகூப் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். இறுதியில் எதிர்வரும் அக்டோபர் […]

Read more

மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மத்திய அரசு:  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

2409 Viewsமனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பீமா கோரேகான் போர் வெற்றியின் 200ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடச் சென்ற தலித்துகள் மீது இந்துத்துவ அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதல் நாடு தழுவிய அளவில் கடும் கண்டனங்களைப் பெற்றது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்கள் […]

Read more

மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள்

மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள்

2568 Viewsமனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் திருச்சியில் 28.08.2018 அன்று தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: கலைஞருக்கு இரங்கல் தந்தை பெரியாரின் ஒளியிலும், அறிஞர் அண்ணாவின் வழியிலும் நின்று, ஆரிய சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சமூகநீதி […]

Read more
Page 28 of 135« First...1020...2627282930...405060...Last »