ஜவாஹிருல்லா MLA

இராமேஸ்வரத்திலிருந்து பெங்களுருக்கு குளிர்சாதன விரைவுப் பேருந்து இயக்க எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை

1342 Viewsபேரா. M.H. ஜவாஹிருல்லாஹ்: இராமேஸ்வரத்திலிருந்து பெங்களுருக்கு குளிர்சாதன விரைவுப் பேருந்து இயக்க அரசு ஆவன செய்யுமா? திரு. செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர்: பேரவைத் தலைவர் அவர்களே, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக இராமேஸ்வரத்திலிருந்து பெங்களுருக்கும், பெங்களுரிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் 2 அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் 2 நடைகள் வீதம் இயக்கப்பட்டு வருகிறது. மேற்படி பேருந்து வசதிகளை இராமேஸ்வரம்-பெங்களுரு மற்றும் பெங்களுரு-இராமேஸ்வரம் […]

Read more

இராமேஸ்வரத்தில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்க மமக கோரிக்கை

1322 Views20.04.2012 அன்று கேள்வி நேரத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் எழுப்பிய கேள்வியும், அதற்கு அமைச்சரின் பதிலுரையும்: முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமேஸ்வரம் நகராட்சிக்குச் சொந்தமான மீன் அங்காடி, காய்கறி அங்காடி மிகப் பழுதுபட்டதொரு நிலையிலே இருக்கின்றன. அந்த இடத்திலே, இந்த மீன் அங்காடி உட்பட ஒருங்கிணைந்த ஒரு வணிக வளாகம் அமைப்பதற்கு இந்த […]

Read more

உருது பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டசபையில் மமக கோரிக்கை

1364 Views17.4.2012 அன்று 2012-13 உயர்கல்வி மானியக் கோரிக்கையில் முனைவர். எம். எச். ஜவாஹிருல்லா உரை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திலே பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் கருத்துகளை எடுத்துரைக்க வாய்ப்பளித்தமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டை, இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகவும், புதுமைத் தலமாகவும் விளங்க வைப்போம் என்று முதலமைச்சர் அவர்கள் தொலை நோக்குத் […]

Read more
Page 134 of 135« First...102030...131132133134135

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map