ஜவாஹிருல்லா MLA

சிறுபான்மையினரை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்! மனிதநேய மக்கள் கட்சி.

2187 Viewsசிறுபான்மையினரை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்! மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஐந்து மாநில தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை முழுக்க முழுக்க நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட அறிக்கையாகவே மனிதநேய […]

Read more

தனது மகளை சுட்டுக்கொல்ல டி.ராஜா உத்திரவிட வேண்டும் என்ற பி.ஜே.பி எச்.ராஜாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

2345 Views தனது மகளை சுட்டுக்கொல்ல டி.ராஜா உத்திரவிட வேண்டும் என்ற பி.ஜே.பி எச்.ராஜாவின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பாசிச வெறியர்களால் ABVP மாணவர் அமைப்பைத் தூண்டிவிட்டு வெறியாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது பாஜக. JNU மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையகுமார், தேசத்துரோக சட்டப் பிரிவுகளின் கீழ் கைது […]

Read more

கெயில் எரிவாயு குழாய்களை அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது!

2289 Viewsகெயில் எரிவாயு குழாய்களை அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை கொச்சியிலிருந்து பெங்களுரு வரை திரவக நிலையில் எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டுசெல்ல தமிழகத்தின் மேற்குப் பகுதி மாவட்டங்களான கோயம்புத்து£ர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி என 7 மாவட்டங்களின் உள்ள 310 கிலோ மீட்டர் […]

Read more
Page 129 of 135« First...102030...127128129130131...Last »