1527 Viewsமுன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு! மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் ஜெ. அமீன் வெளியிடும் செய்திக் குறிப்பு: முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை மத்திய அரசு அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பிறகு அது அரசமைப்புச் சட்ட திருத்தமாக […]
Read more →1517 Viewsபுல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படை வீரர் சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் […]
Read more →1524 Viewsசென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் உள்ள பிளாஸ்டிக் நச்சுகளை உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் நுண் பிளாஸ்டிக் பெருமளவு கலந்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட […]
Read more →