1741 Viewsதமுமுக சார்பில் ரூ.63 லட்சத்திற்கான காசோலை கேரள முதல்வரிடம் வழங்கப்பட்டது பெரு மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் தமுமுக அறக்கட்டளை சார்பாக வசூலிக்கப்பட்ட ரூ.63,30,374/- (ரூபாய் அறுபத்து மூன்று லட்சத்து முப்பதாயிரத்து முன்னூற்று எழுபத்தி நான்கு) கேரள நிவாரண நிதி இன்று கேரள முதலமைச்சர் திரு. பினராய் விஜயன் அவர்களிடம் வழங்கப்பட்டது. தமுமுக தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா காசோலையை […]
Read more →2174 Viewsமனிதநேய மக்கள் கட்சி மாநில துணை நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள் நியமனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (9.5.2018) காலை 11 மணியளவில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மமக பொருளாளர் கோவை உமர், தமுமுக பொருளாளர் பொறியாளர் […]
Read more →1924 Viewsமனிதநேய மக்கள் கட்சித் தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்வு! மனிதநேய மக்கள் கட்சியில் அமைப்புத் தேர்தல் கடந்த 3 மாதங்களாக கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்று வந்தன. இதன் இறுதியில் சென்னையில் காமராசர் அரங்கில் மே 2 அன்று தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்தும் 1251 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்குகொண்டார்கள். இந்தப் பொதுக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக […]
Read more →