தலைமை அறிவிப்புகள்

மமக போட்டியிடும் 4 தொகுதிகளிலும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்.

2184 Viewsசட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், நாகை, தொண்டாமுத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு இடங்களில் கப் அன்ட் சாசர் என்ற தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றது . இந்த நான்கு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Read more

28ம் தேதி ஆம்பூர் தொகுதி வேட்பு மனுத்தாக்கல் இன்ஷா அல்லாஹ்.

1956 Viewsஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கல் இன்ஷா அல்லாஹ் 28-04-2016 காலை 11:00 மணியளவில் செய்யவிருப்பதால், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருண்ணாமலை மற்றும் சேலம் மாவட்ட தமுமுக ம ம க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். தலைமையகம்.

Read more

4 தொகுதிகளிலும் 27ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்!

2006 Viewsமுக்கிய அறிவிப்பு 27.04.2016 (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் இராமநாதபுரம் தொகுதியில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், தொண்டாமுத்தூர் தொகுதியில் கோவை செய்யது அவர்களும், நாகப்பட்டினம் தொகுதியில் ஏ. முகம்மது ஜபருல்லா அவர்களும், ஆம்பூர் தொகுதியில் வி.ஆர். நசீர் அஹமது அவர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்கள் இன்ஷாஅல்லாஹ். தொகுதியைச் சார்ந்த மமக தொண்டர்கள் திரளாக வருகைதந்து ஆதரவு தரும்படி […]

Read more
Page 13 of 21« First...1112131415...20...Last »