மாவட்ட நிர்வாகம்

Feb-7 ஆர்ப்பாட்டம்: பெரம்பலூர் மாவட்டம், மதுரையில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படுகிறது.

2895 Viewsபெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு! பிப் 7 ஆர்பாட்டத்திற்கு சென்னையில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்த பெரம்பலூர் மாவட்டம், மதுரையில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் இன்ஷா அல்லாஹ் பிப்7 அன்று மதுரையில் நடைபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள். மமக தலைமையகம்.

Read more
Page 1 of 11