தேர்தல் 2016

28ம் தேதி ஆம்பூர் தொகுதி வேட்பு மனுத்தாக்கல் இன்ஷா அல்லாஹ்.

1875 Viewsஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கல் இன்ஷா அல்லாஹ் 28-04-2016 காலை 11:00 மணியளவில் செய்யவிருப்பதால், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருண்ணாமலை மற்றும் சேலம் மாவட்ட தமுமுக ம ம க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். தலைமையகம்.

Read more

4 தொகுதிகளிலும் 27ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்!

1918 Viewsமுக்கிய அறிவிப்பு 27.04.2016 (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் இராமநாதபுரம் தொகுதியில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், தொண்டாமுத்தூர் தொகுதியில் கோவை செய்யது அவர்களும், நாகப்பட்டினம் தொகுதியில் ஏ. முகம்மது ஜபருல்லா அவர்களும், ஆம்பூர் தொகுதியில் வி.ஆர். நசீர் அஹமது அவர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்கள் இன்ஷாஅல்லாஹ். தொகுதியைச் சார்ந்த மமக தொண்டர்கள் திரளாக வருகைதந்து ஆதரவு தரும்படி […]

Read more

மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னம் ஒதுக்கீடு!

2172 Viewsமனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னம் ஒதுக்கீடு! 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் கப்&சாசர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன் ப. அப்துல் சமது பொதுச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி

Read more
Page 2 of 3123