இராமநாதபுரம்

மமக போட்டியிடும் 4 தொகுதிகளிலும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்.

2457 Viewsசட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், நாகை, தொண்டாமுத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு இடங்களில் கப் அன்ட் சாசர் என்ற தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றது . இந்த நான்கு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Read more

இராமநாதபுரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பணிகள்!

2644 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய இராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளில், தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றிய விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.  

Read more

பேராசிரியர் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரம்.

2990 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த 5 ஆண்டுகள் தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப் பட்ட பணிகள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. அதன் தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.  

Read more
Page 1 of 212