2363 Viewsசட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், நாகை, தொண்டாமுத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு இடங்களில் கப் அன்ட் சாசர் என்ற தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றது . இந்த நான்கு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Read more →2139 Viewsஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கல் இன்ஷா அல்லாஹ் 28-04-2016 காலை 11:00 மணியளவில் செய்யவிருப்பதால், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருண்ணாமலை மற்றும் சேலம் மாவட்ட தமுமுக ம ம க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். தலைமையகம்.
Read more →2255 Viewsதொகுதி பொறுப்பாளர்கள். இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டலம் ஜைனுல் ஆபிதீன் ( துணைப் பொதுச் செயலாளர் ம ம க) பி. ஜோசப் நொலஸ்கோ (மாநில துணைப் பொதுச் செயலாளர்) ஏ. அஸ்லம்பாஷா (மாநில அமைப்புச் செயலாளர்) கே.முஹம்மது கவுஸ் (மாநில அமைப்புச் செயலாளர்) தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி எஸ். ஹைதர் அலி (மூத்த தலைவர்) கோவை இ.உமர்( மாநிலச் செயலாளர், தமுமுக) பழனி எம்.ஐ. பாரூக் […]
Read more →