1708 Viewsசட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், நாகை, தொண்டாமுத்தூர் மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு இடங்களில் கப் அன்ட் சாசர் என்ற தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றது . இந்த நான்கு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Read more →1886 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய இராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளில், தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றிய விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.
Read more →2132 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த 5 ஆண்டுகள் தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப் பட்ட பணிகள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. அதன் தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
Read more →