அறிவிப்புகள்

எதிர்க்கட்சி தலைவர் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க மமக தலைவர் வேண்டுகோள்!

எதிர்க்கட்சி தலைவர் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க மமக தலைவர் வேண்டுகோள்!

2230 Viewsகாவிரி விவகாரம்:  எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: காவிரிப் பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் […]

Read more

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்-: முதல்வர் நாராயணசாமிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்-:  முதல்வர் நாராயணசாமிக்கு  மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

1990 Viewsபுதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்–: முதல்வர் நாராயணசாமிக்கு  மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிகக்கு வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என மனிதநேய மக்கள் கட்சியின் […]

Read more

மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்: திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்: திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

2169 Views மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்: திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என மனிதநேய மக்கள் கட்சியின் […]

Read more
Page 2 of 812345...Last »