என்றும் நம் நெஞ்சங்களில் அஸ்லம் பாஷா Ex.MLA “புத்தக வெளியீட்டு விழா”

64 Views
என்றும் நம் நெஞ்சங்களில் அஸ்லம் பாஷா Ex.MLA “புத்தக வெளியீட்டு விழா” திருப்பத்தூர் மாவட்டம் முஹம்மத் புரா பகுதியில் புத்தக வெளியீட்டு விழா தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நஷீர் அஹமது தலைமையில் நடைப்பெற்றது. தமுமுக மாநில செயலாளர் ஏஜாஸ் அஹமது முதல் பிரதியை வெளியிட அஸ்லம் பாஷா அவர்களின் மகனார் அப்சான் பெற்றுக்கொண்டார். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
Leave a Reply