4 தொகுதிகளிலும் 27ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்!

2007 Views

முக்கிய அறிவிப்பு

cup

27.04.2016 (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் இராமநாதபுரம் தொகுதியில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், தொண்டாமுத்தூர் தொகுதியில் கோவை செய்யது அவர்களும், நாகப்பட்டினம் தொகுதியில் ஏ. முகம்மது ஜபருல்லா அவர்களும், ஆம்பூர் தொகுதியில் வி.ஆர். நசீர் அஹமது அவர்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்கள் இன்ஷாஅல்லாஹ். தொகுதியைச் சார்ந்த மமக தொண்டர்கள் திரளாக வருகைதந்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

–  மமக தலைமையகம்

Leave a Reply