ம. நடராசன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

1256 Views
ம. நடராசன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!
natarasan
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:
புதிய பார்வை இதழின் ஆசிரியர் திரு. ம நடராசன் அவர்கள் இன்று மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சிறந்த பண்பாளராகவும் தமிழ் நேசராகவும் விளங்கிய திரு. நடராசன் அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் திருமதி சசிகலாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply