மு.க.ஸ்டாலினுக்கு தலைமை நிர்வாகிகள் வாழ்த்து

2668 Views

மு.க.ஸ்டாலினுக்கு தலைமை நிர்வாகிகள் வாழ்த்து

40427411_2301950866758222_2889188808840970240_n

திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக பொறுப்பேற்றிருக்கும் துரைமுருகன் ஆகியோரை தமுமுக-மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொதுச் செயலாளர் எஸ். ஹைதர்அலி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா,மமக துணைப் பொதுச் செயலாளர் எம்.யாகூப் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

இறுதியில் எதிர்வரும் அக்டோபர் 7 அன்று திருச்சியில் நடைபெறும் மனிதநேய மக்கள் கட்சியின் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Leave a Reply