மருத்துவமனையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லாவை வேல் முருகன் மற்றும் என்.ஆர்.தனபாலன் சந்திப்பு

1461 Views
மருத்துவமனையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை வேல் முருகன் மற்றும் என்.ஆர்.தனபாலன் சந்திப்பு
Mhj Meet
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆர்டோமெட் மருத்துவமனையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்களுக்கு இரு கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இன்று (ஜூலை 21) தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் திரு. தி. வேல்முருகன் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் திரு.என்.ஆர். தனபாலன் ஆகியோர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்து நலன் விசாரித்தனர்.
Leave a Reply