மருத்துவமனையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை சந்தித்தார் ஜி.கே. வாசன்

2236 Views
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாவை சந்தித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  தலைவர் ஜி.கே. வாசன்
GKVASAN
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆர்டோமெட் மருத்துவமனையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்களுக்கு இரு கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தேவையான இயன்முறை பயிற்சிகளை அவர் மருத்துவமனையில் செய்து வருகிறார். மருத்துவமனையில் நேற்று (ஜூலை 23) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  தலைவர் ஜி.கே. வாசன் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்து நலன் விசாரித்தார்.
Leave a Reply