மமக வழக்கறிஞர் அணி அறிவிப்பு!

986 Views
கொரோனா தொற்றை முஸ்லிம்களோடு தொடர்பு படுத்தி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பி வந்த சங்கிகள் பலர் மீது தமுமுக,மமக சார்பாக புகார் அளிக்கப்பட்டு பல இடங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலரின் வலைத்தள கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன. இவர்களில் மாரிதாஸ்,பானு கோம்ஸ் உள்ளிட்ட பலரும் அடக்கம்.

இது குறித்த சட்ட ஆலோசனைகளுக்கு எந்நேரமும் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்கலாம். மமக வழக்கறிஞர் அணி தோழர்கள் தயாராக உள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு

மனித நேய மக்கள் கட்சி
வழக்கறிஞர் அணி,

தொடர்பு எண்கள் :

வழக்கறிஞர்.ஜைனுல் ஆபிதீன் – 99942 92932

வழக்கறிஞர்.அப்ரார் அஹமத் – 94444 11899

வேலூர் இம்ரான் பைசல் 99443 31713

திருவாரூர் வழக்கறிஞர் தீன் 98655 57556

வழக்கறிஞர் சர்புதீன் 87544 81851

கள்ளக்குறிச்சி.வழக்கறிஞர் அலீம் 96002 70010

செங்கல்பட்டு வழக்கறிஞர்.முஜீப் 9894208186

தொண்டி வழக்கறிஞர் ஜிப்ரி 9677838393

தொண்டி வழக்கறிஞர் ஆசிக் 99444 65654

திருச்சி வழக்கறிஞர். நூர்தீன் 97867 00100

நெல்லை வழக்கறிஞர் அல்பி நிஜாம் 96557 77796

கள்ளக்குறிச்சி வழக்கறிஞர். பரகத்துல்லா 63698 52296

பெரம்பலூர் வழக்கறிஞர். ஹைதர் 9791197742

நாகை வழக்கறிஞர். நூர் 82200 16633

நாமக்கல் வாழக்கறிஞர். முஹம்மத் சமித் 87549 17337

புதுக்கோட்டை ஷேக் தாவூத் 95245 76948

திருச்சி ஆலம் உஸ்மான் 98943 88411

Leave a Reply