மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள் நியமனம்!

2922 Views

மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை நிர்வாகிகள்,
அமைப்புச் செயலாளர்கள் நியமனம்!

mmk

மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (9.5.2018) காலை 11 மணியளவில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மமக பொருளாளர் கோவை உமர், தமுமுக பொருளாளர் பொறியாளர் என். ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் பங்கு கொண்டார்கள். இக்கூட்டத்தில் பின்வருவோர் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

மாநில துணைத் தலைவர்
சகோ. பி.எஸ்.ஹமீது

மாநில துணை பொதுச் செயலாளர்கள்
1) சகோ. ஜோசப் நொலஸ்கோ
2) சகோ. கே. முகம்மது கௌஸ்
3) சகோ. எம். யாகூப்

தலைமை நிலைய செயலாளர்
சகோ. மாயவரம் ஜே. அமீன்

மாநில அமைப்புச் செயலாளர்கள்
1) வழக்கறிஞர் ஆர். சரவண பாண்டியன்
2) சகோ. அ. அஸ்லம் பாஷா
3) தஞ்சை ஐ. முஹம்மது பாதுஷா
4) சகோ. எம். ஹுசைன் கனி
5) வழக்கறிஞர் எம். ஜெய்னுல் ஆபிதீன்
6) நெல்லை ஐ. உஸ்மான் கான்

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக

Leave a Reply