மனிதநேய மக்கள் கட்சியின் குடியரசு தின நிகழ்ச்சிகள்!!

1783 Views
தமிழகம் முழுவதும் இரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள்!
MMK-Jan26 (5)MMK-Jan26 (1)MMK-Jan26 (2)MMK-Jan26 (4)MMK-Jan26 (3)MMK-Jan26 (6)MMK-Jan26 (7)MMK-Jan26 (8)MMK-Jan26 (10)MMK-Jan26 (12)MMK-Jan26 (9)MMK-Jan26 (11)
சென்னையில் புதுப்பேட்டை, வேப்பேரி, புளியந்தோப்பு மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி மற்றும் திருச்சி, கோவை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக 67வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம்கள் நடைபெற்றன. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர். மேலும் அனைத்து சமுதாய மக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்களும், கண்சிகிச்சை முகாம்களும் நடைபெற்றன.
சென்னை புதுப்பேட்டை, வேப்பேரி, புளிந்தோப்பு பகுதிகளில் நடைபெற்ற இரத்த தான முகாம்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் துவக்கி வைத்தார்கள். முன்னதாக புதுப்பேட்டையில் மனிதநேய வணிகர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
Leave a Reply