மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னம் ஒதுக்கீடு!

2270 Views

மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னம் ஒதுக்கீடு!

cup

2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு கப்-சாசர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் கப்&சாசர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்
ப. அப்துல் சமது
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply