1961 Views
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த 5 ஆண்டுகள் தனது தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப் பட்ட பணிகள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன.
அதன் தகவல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.