பிப்-7, ஜமாத்தார்கள் அழைப்புக் கடிதம்.

2723 Views
ஜமாத்தார்களுக்கான கடிதம்.
 
அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு!
ஜமாத்தார்களுக்கான கடிதம் அனைத்து மாவட்டங்களுக்கும் கூரியர் செய்யப்படவுள்ளன. அதற்கு முன்பாக தேவைப்படும் மாவட்ட நிர்வாகிகள் இந்த கடிதத்தை அச்செடுத்து உங்கள் பகுதி ஜமாத்தார்களை சந்திக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
 
மின் அஞ்சலில் தேவைப் படுபவர்கள் mmkhq.sec@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
 
எம்.ஹூஸைன்கனி,
தலைமை நிலையச் செயலாளர்.
jamath 1
jamath 2
Leave a Reply