பிப் 7 சிறைவாசிகள் விடுதலை ஆர்ப்பாட்டம்! தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குபெறும் மாவட்டங்கள் விபரம்.

2237 Views
பிப் 7 ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்கும் தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குபெறும் மாவட்டங்களின் விபரம்.
MMK-Kodi
சென்னை:
தலைமை : பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள்.
தலைவர், மமக.
 
முன்னிலை :
O.U ரஹ்மத்துல்லாஹ் பொருளாளர் மமக
பி.எம்.ஆர் சம்சுதீன் பொருளாளர் தமுமுக
குணங்குடி ஆர்.எம். ஹனிபா, துணைத் தலைவர் தமுமுக
எம். மீரான் மொய்தீன், மாநிலச் செயலாளர் தமுமுக
தாம்பரம் யாக்கூப், மாநில அமைப்புச் செயலாளர் மமக
எம். ஹூஸைன்கனி, தலைமை நிலையச் செயலாளர் மமக
 
கண்டன உரை வீச்சு.
 
அற்புதம்மாள்
தோழர். திருமுருகன்
தோழர். விடுதலை ராஜேந்திரன்
தோழர். தியாகு
தோழர். செந்தில்.
 
பங்கு பெரும் மாவட்டங்கள் .
 
1) வடசென்னை
2) தென்சென்னை
3) மத்திய சென்னை
4) திருவள்ளூர் கிழக்கு
5) திருவள்ளூர் மேற்கு
6) காஞ்சி வடக்கு
7) காஞ்சி தெற்கு
8) விழுப்புரம் வடக்கு
9) விழுப்புரம் தெற்கு
10) கடலூர் வடக்கு
11) கடலூர் தெற்கு
12) வேலூர் கிழக்கு
13) வேலூர் மேற்கு
14) திருவண்ணாமலை
15) கிருஷ்ணகிரி கிழக்கு
16) கிருஷ்ணகிரி மேற்கு
17) நாகை வடக்கு
18) நாகை தெற்கு
19) காரைக்கால்
20) பாண்டிச்சேரி
21) பெரம்பலூர்
 
===========================
 
கோவை:
 
தலைமை: மவுலவி. J.S. ரிஃபாயி, தலைரவர் தமுமுக.
 
முன்னிலை:
P.S. ஹமீது, பொதுச் செயலாளர் தமுமுக (பொறுப்பு)
கோவை செய்யது, துணைப் பொதுச் செயலாளர் மமக
கோவை உமர், மாநிலச் செயலாளர் தமுமுக
அ. அஸ்லம் பாஷா MLA, மாநில அமைப்புச் செயலாளர்
மாயவரம் அமீன், மாநில அமைப்புச் செயலாளர், மமக.
 
கண்டன உரை வீச்சு
 
தோழர். கு. இராமகிருஷ்னன்
தோழர். பா.ப மோகன்
தோழர். கன. குறிஞ்சி
 
பங்குபெறும் மாவட்டங்கள்.
 
1) கோவை வடக்கு,
2) கோவை தெற்கு
3) திருப்பூர் வடக்கு
4) திருப்பூர் தெற்கு
5) ஈரோடு கிழக்கு
6) ஈரோடு மேற்கு
7) நீலகிரி
8) கரூர்
9) தர்மபுரி
10) சேலம் கிழக்கு
11) சேலம் மேற்கு
12) நாமக்கல்
 
===============================
 
மதுரை:
 
தலைமை: எஸ். ஹைதர் அலி, மூத்த தலைவர் தமுமுக.
 
முன்னிலை:
 
ப. அப்துல் சமது, பொதுச் செயலாளர், மமக
ஷஃபியுல்லாஹ்கான், துணைச் தலைவர் மமக
எம். ஜெய்னுல் ஆபிதீன், துணைப் பொதுச் செயலாளர் மமக
நொலஸ்கோ, துணைப் பொதுச் செயலாளர் மமக
மதுரை கவுஸ், மாநில அமைப்புச் செயலாளர், மமக
சரவண பாண்டியன், மாநில அமைப்புச் செயலாளர், மமக
நெல்லை சேட்கான், மாநில செயலாளர், தமுமுக
தஞ்சை பாதுஷா, மாநில அமைப்புச் செயலாளர், மமக
பழனி பாருக், மாநில செயலாளர், தமுமுக.
 
 
கண்டன உரை வீச்சு.
 
தோழர். கொளத்தூர் மணி
தோழர். சுப. உதயக்குமார்
தோழர். ஹென்றி டிபேன்
தோழர். கதிர்.
 
பங்குபெறும் மாவட்டங்கள்.
 
1) மதுரை தெற்கு
2) மதுரை வடக்கு
3) தேனி
4) திண்டுக்கல்
5) சிவகங்கை
6) இராமநாதபுரம் கிழக்கு
7) இராமநாதபுரம் மேற்கு
8) நெல்லை கிழக்கு
9) நெல்லை மேற்கு
10) தூத்துக்குடி தெற்கு
11) தூத்துக்குடி வடக்கு
12) விருதுநகர்
13) கன்னியாகுமரி
14) அரியலூர்
15) தஞ்சை வடக்கு
16) தஞ்சை தெற்கு
17) திருவாரூர்
18) திருச்சி வடக்கு
19) திருச்சி தெற்கு
20) புதுக்கோட்டை கிழக்கு
21) புதுக்கோட்டை மேற்கு.
 
மமக தலைமையகம்.
Leave a Reply