தொகுதி பொறுப்பாளர்கள் விபரம்!

2085 Views

தொகுதி பொறுப்பாளர்கள்.

tn-assembly

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி

மண்டலம் ஜைனுல் ஆபிதீன் ( துணைப் பொதுச் செயலாளர் ம ம க)
பி. ஜோசப் நொலஸ்கோ (மாநில துணைப் பொதுச் செயலாளர்)
ஏ. அஸ்லம்பாஷா  (மாநில அமைப்புச் செயலாளர்)
கே.முஹம்மது கவுஸ் (மாநில அமைப்புச் செயலாளர்)

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி

எஸ். ஹைதர் அலி (மூத்த தலைவர்)
கோவை இ.உமர்( மாநிலச் செயலாளர், தமுமுக)
பழனி எம்.ஐ. பாரூக் அப்துல்லாஹ்
(மாநிலச் செயலாளர், தமுமுக)

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி

ப.அப்துல் சமது (பொதுச் செயலாளர்)
மாயவரம் ஜெ. அமீன்(
மாநில அமைப்புச் செயலாளர்)
தஞ்சை ஐ. முஹம்மது பாதுஷா
(மாநில அமைப்புச் செயலாளர்)

ஆம்பூர் சட்டடமன்றத் தொகுதி

ஒ.யூ. ரஹ்மத்துல்லாஹ்
(பொருளாளர்)
பி.எஸ். ஹமீது
(பொதுச் செயலாளர்(பொ), தமுமுக)
ஜெ. அவுலியா
(தலைமை தேர்தல் அதிகாரி)

மேற்குறிப்பிட்டுள்ள நான்கு தொகுதிகளுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

மௌலவி. ஜே.எஸ். ரிபாயி
(தலைவர், தமுமுக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் மமக)
பி.எம்.ஆர். சம்சுதீன் (பொருளாளர், தமுமுக)
எம். ஹூஸைன் கனி (தலைமை நிலையச் செயலாளர், மமக)

Leave a Reply