திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்! மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு!!

2276 Views

திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!
மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு!!

47291576_1958343784279058_4480037067417452544_n

தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 29.11.2018 சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்களும்,மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை இ.உமர் அவர்களும் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply