டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்க்காக கல்லணை அணைக்கட்டு திறப்பு

84 Views
டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்க்காக கல்லணை அணைக்கட்டு திறப்பு நிகழ்வில் நகர்ப்புற வளர்ச்சி துறை மாண்புமிகு அமைச்சர் K.N.நேரு, கல்வித்துறை மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் S.S.பழனிமாணிக்கம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
Leave a Reply