ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மமகட் பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA துவக்கி வைத்தார்

83 Views
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA துவக்கி வைத்தார்
மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் பழையபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.  இந்நிகழ்வில் மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், துவரங்குறிச்சி நகர மமக நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
Leave a Reply