சமஸ்கிருத மொழி திணிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி…

1145 Views

சமஸ்கிருத மொழி திணிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம்

palayam

 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மத்திய அரசின் சமஸ்கிருத மொழி திணிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி சிறுபான்மை மக்கள் சார்பில் இன்று (30.07.2016) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருமதி.கனிமொழி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map