காஷ்மீர் மக்கள் மீது இந்திய ராணுவம் நடத்தும் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்!!

2607 Views

காஷ்மீர் மக்கள் மீது இந்திய ராணுவம் நடத்தும் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.

Kashmir (3)Kashmir (7)

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

தேதி : 22 ம் தேதி, வெள்ளிக்கிழமை‍
நேரம் :மாலை 4 மணி,
இடம் :சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில்.

சமுதாயமே! அநீதிக்கெதிராக படை திரள்வீர்!!

தமுமுக தலைமையகம்.


Leave a Reply