காவிரி விவகாரம்: தமிழக அரசு கூட்டவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்!

1789 Views
காவிரி விவகாரம்: தமிழக அரசு கூட்டவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்!
mhj1 (2)
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க தமிழக முதலமைச்சர் தலைமையில் வரும் 22.02.2018 அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டியுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்று கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எடுத்துரைக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
 அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply