கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

1705 Views
தற்காலிக நீக்கம்
MMK-Flag
மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்படுவதாலும் கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதாலும் திருச்சியைச் சேர்ந்த எஸ்.இப்ராம்ஷா, எம். ஜாபர் அலி, எஸ்.எம். ரபீக், என். இப்ராஹிம்ஷா, செய்யது கரீம், எச். லியாக்கத் அலி, முபாரக் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
இதேபோல் மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்படுவதாலும் கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நெல்லை கிழக்கு மாவட்டப் பொருளாளராக இருந்த அப்துல் வாஹித் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார்.
– மமக தலைமையகம்.
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map