எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

1903 Views

அல்ஹம்து லில்லாஹ்!
அல்ஹம்து லில்லாஹ்!
அல்ஹம்து லில்லாஹ்!

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

MMK-FEB7_Chennai (1)MMK-FEB7_Chennai (2)

அறிவிப்புச் செய்து சில நாட்களே ஆன நிலையில் அயராது பாடுபட்டு சமுதாயத்தின் மூலை முடுக்கெள்ளம் செய்திகளைக் கொண்டு சென்று மூன்று பெருநகரங்களிலும் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை ஆர்பாட்டம் வெற்றி பெற அயறாது பாடுபட்ட தமுமுக – மமக மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும்.

கண்ணியத்திற்குரிய ஜமாத்தார்களுக்கும் பாசமிகு சமுதாயச் சொந்தங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு வந்திறக்கிய வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கும், உணவு மற்றும் குடிநீர் வழங்கி உபசரித்த நல்லுள்ளங்களுக்கும் மூன்று பெருநகரங்களிலும் சிறப்பாக ஒளிஒலி அமைத்துக் கொடுத்த ஒளிஒலி அமைப்பாளர்களுக்கும், சிறப்பான முறையில் நேரலை செய்து கொடுத்த Cloud6 TV நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்ஹம்து லில்லாஹ்! ஆட்சியாளர்கள் நமது கோரிக்கைகளை பரிசீலித்து சிறைவாசிகளுக்கு விடுதலை கிடைக்க பிரார்த்திப்போம்.

பிரார்த்தனைகளுடன்
எம். ஹூஸைன் கனி,
தலைமை நிலையச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி.

Leave a Reply