Posts Tagged TMMK

முதல்வரின் உடல்நிலையை விசாரித்த தலைமை நிர்வாகிகள்

முதல்வரின் உடல்நிலையை விசாரித்த தலைமை நிர்வாகிகள்

முதல்வரின் உடல்நிலையை விசாரித்த தலைமை நிர்வாகிகள் அ.இஅ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்கள். அவர்களை நலம் விசாரிக்க 9.10.2016 அன்று காலை 10.30 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, […]

Read more

கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்!

கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்!

கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: கோவையில் நேற்றிரவு இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. கொலை செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் விரைவாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்று தமுமுக கோருகிறது. அதேசமயம், இந்துத்துவாவைச் […]

Read more

அண்ணா பிறந்த நாளில் வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது!

அண்ணா பிறந்த நாளில் வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது!

அண்ணா பிறந்த நாளில் வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ள முஸ்லிம் வாழ்நாள் சிறைவாசிகள் உட்பட அனைவரையும் தமிழக அரசு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யாதது பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவைப் […]

Read more
Page 3 of 1512345...10...Last »