153 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்! மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு!! தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 29.11.2018 சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில் […]
Read more →102 Viewsஉச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் சங்பரிவார அமைப்புகள்: தமுமுக கடும் கண்டனம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை: அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பான வழக்கில் இந்த நிலத்தை மூன்று பங்காகப் பிரித்து அலஹபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, […]
Read more →209 Viewsபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை: பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சந்தானம் அவர்கள் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் அளிக்கிறது. நேர்மைமிக்க சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்தானம் […]
Read more →