1835 Viewsதமிழக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றை கடந்த சில மாதங்களாக சரிவர கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசால் ரூ.30க்கு வழங்கப்படும் பருப்புகளை நியாய விலை கடைகளில் இருப்பு […]
Read more →1708 Viewsரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இந்திய ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து சேவை அதிகம் தேவையுள்ள தமிழகத்திற்கு மிகக் குறைவான அளவிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்தமிழக மக்களை ரயில்வே துறை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. புதுவகைப் […]
Read more →1803 Viewsதமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இன்று (20.02.2017) தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 500 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. 500 மதுக்கடைகளை மூடுவது என்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாக இருந்தாலும், முழுமையான மதுவிலக்கே தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் […]
Read more →