1487 Viewsமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மற்றும் நாகை நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருப்பூர் தொகுதி வேட்பாளர் தோழர் சுப்பராயன், நாகை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர் இன்று மமக தலைமையகத்திற்கு வருகைதந்து தமுமுக&மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு கோரினார்கள். வேட்பாளர்களுக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா வாழ்த்துக் கூறினார். சந்திப்பின்போது […]
Read more →1585 Viewsஅரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கூலித்தொழிலாளி ஒருவரின் கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு இரு வாரங்களுக்கு முன்பு, சிவகாசி அரசு மருத்துவமனையில் […]
Read more →1722 Viewsஎட்டு வழிச் சாலை திட்டம்: மக்களின் கருத்தை அறிய வந்த யோகேந்திர யாதவ் கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: விவசாயத்தையும், விவசாயிகளையும் நிர்மூலமாக்கும் சென்னை&சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைக் கேட்க வந்த இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் அவரது குழுவினரை திருவண்ணாமலை மாவட்ட […]
Read more →