1540 Viewsதிருவாரூர் இடைத்தேர்தல்: திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பரப்புரை […]
Read more →1867 Viewsபேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ள தமிழக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களது போக்குவரத்து தேவைக்காக பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பேருந்துக் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ள காரணத்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் […]
Read more →1752 Viewsஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு. மருதுகணேஷ் அவர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி பரப்புரைச் […]
Read more →