1700 Viewsஎழுத்தாளர் அசோக மித்திரன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழின் ஆழமான எழுத்தாளரும், சாகித்ய அகாதமி விருதாளருமான அசோக மித்திரனின் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். எழுத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டு இயங்கிய அசோக மித்திரனின் எழுத்துக்கள் தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும் சொத்துக்கள். நடுத்தர மக்களின் […]
Read more →1784 Viewsமுஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மது மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இ. அஹ்மது அவர்கள் இன்று அதிகாலை மரணம் அடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஐந்து முறை கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட […]
Read more →1893 Viewsதிரு. சோ மரணம்: தமிழ் பத்திரிகை உலகிற்கு பெரும் இழப்பு! பிறர் கருத்துகளுக்கும் மதிப்பு வழங்கிய பத்திரிகை ஆசிரியர்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்கள் இன்று காலை மரணமடைந்தது அறிந்து வருந்தினேன். திரு.சோ அவர்களது சிந்தனைகளில் நமக்கு பல கருத்து வேறுபாடுகள் இருந்த போதினும் அவர் ஒரு மனிதநேயராக இருந்தார். பொது வாழ்வில் தூய்மையான நடத்தை […]
Read more →