1755 Viewsம. நடராசன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: புதிய பார்வை இதழின் ஆசிரியர் திரு. ம நடராசன் அவர்கள் இன்று மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சிறந்த பண்பாளராகவும் தமிழ் நேசராகவும் விளங்கிய திரு. நடராசன் அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு மாபெரும் இழப்பாகும். அவரை […]
Read more →1772 Viewsஞானி மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி அவர்கள் மறைவடைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். நாடக ஆசிரியராக, எழுத்தாளராக, சுற்றுச்சூழல் ஆர்வலராக என்று பன்முக திறமை வாய்ந்தவராக விளங்கிய ஞானி அவர்கள் பழகுவதற்கு இனிமையானவராக விளங்கினார். தனது கருத்துகளை சமரசமின்றி வெளிப்படுத்தி […]
Read more →1785 Viewsபேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தாய்மொழியாம் தமிழுக்கு அளப்பரியத் தொண்டுகளை ஆற்றியுள்ள பெருமகனார், பேராசிரியர் மா.நன்னன் இன்று மறைந்தார் என்ற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. பள்ளி ஆசிரியர் நிலையிலிருந்து கல்லூரி பேராசிரியர், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் எனப் பல்வேறு உயர்பொறுப்புகளை வகித்த பேரா.மா.நன்னன், […]
Read more →