1802 Viewsகுல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நேர்மைமிக்க பத்திரிகையாளரும், மனித உரிமைப் போராளியும், நாடுகளிடையே அமைதி ஏற்பட பாடுபட்ட ராஜதந்திரியுமான குல்தீப் நய்யார் அவர்கள் தனது 95வது வயதில் இன்று காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். சமகால இந்திய வரலாற்றில் நேர்மைக்கும், நடுநிலைக்கும் துணிச்சலுக்கும் அடையாளமாக விளங்கிய பத்திரிகையாளராக […]
Read more →1738 Viewsமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களின் மரணச் செய்தி வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. கடந்த 1968ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 10 முறை மக்களவை உறுப்பினராக […]
Read more →946 Views கலைஞர்: என்றும் மங்காத திராவிட சூரியன்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: இந்திய அரசியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால தலைப்புச் செய்தியாய் திகழ்ந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் காலமானார் என்ற துயரச் செய்தி தாங்க இயலாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளத்தாக்கிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கி, சிகரங்களை அளந்த […]
Read more →