Posts Tagged MMK CONDEMNS

ராகுல் காந்தி கார் மீது தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

ராகுல் காந்தி கார் மீது தாக்குதல்:  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

ராகுல் காந்தி கார் மீது தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திரு. ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்றிருந்தபோது, அவரது கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ராகுல் காந்தி கார் மீது […]

Read more

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சமூக செயல்பாட்டாளரும், ஆவணப்பட இயக்குநருமான திவ்யபாரதி சமீபத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் வேதனைகளையும், அவர்கள் படும் அவஸ்தைகளையும் மையமாகக் கொண்டு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை […]

Read more

தனியார்மயத்தை நோக்கி இந்திய இரயில்வே துறை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

தனியார்மயத்தை நோக்கி இந்திய இரயில்வே துறை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

தனியார்மயத்தை நோக்கி இந்திய இரயில்வே துறை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நாடு முழுவதும் அதிக வருவாய் ஈட்டும் 400 இரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு மாற்றும் வகையில் தனியார் பங்களிப்புடன் மறுமேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்த நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அதன் முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட இரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.350 […]

Read more
Page 2 of 3123