Posts Tagged MMK CONDEMN

புல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

புல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

756 Viewsபுல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்    எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படை வீரர் சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் […]

Read more

திருபுவனத்தில் இராமலிங்கம் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

திருபுவனத்தில் இராமலிங்கம் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

836 Viewsதிருபுவனத்தில் இராமலிங்கம் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் இராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு கொலைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதை தீர விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவது காவல்துறையினரின் பணியாகும். ஆனால் காவல்துறை விசாரணைக்கு […]

Read more

பேரா. ஜெயராமன் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

பேரா. ஜெயராமன் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

572 Viewsபேரா. ஜெயராமன் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உட்பட நான்கு பேரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது. இன்று கதிராமங்கத்தில் முன்னறிவிப்பில்லாமல் ளிழிநிசி நிறுவனத்தினர் பெட்ரோல் கிணறு பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபட்டனர். இதுகுறித்து கேட்க […]

Read more
Page 2 of 1012345...10...Last »

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map