Posts Tagged MHJ

மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி!  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

43 Viewsமேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் கனகபுரம் மற்றும் மேகதாது பகுதியில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கான முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு […]

Read more

பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

60 Viewsபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை: பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சந்தானம் அவர்கள் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் அளிக்கிறது. நேர்மைமிக்க சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்தானம் […]

Read more

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

146 Viewsநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழிலும் தேர்வெழுதலாம் என்ற முறையை தற்போது மாற்றி ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என வலியுறுத்தியும், வருகைப்பதிவு குறைவு […]

Read more
Page 2 of 10612345...102030...Last »