Posts Tagged MHJ

இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்!

1349 Viewsஇயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இயற்கை ஆர்வலராகவும் சூழலியல் செயல்பாட்டாளராகவும் செயல்பட்டுவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 2010-ல் சேலம் மக்கள் குழுவைத் […]

Read more

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்!

1443 Viewsபெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.57 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.35 காசுகளும், காஸ் சிலிண்டருக்கு ரூ.21 உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு 1.6.2016 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மக்கள் நலனில் […]

Read more

மதுவிலக்கு கோரியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1420 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: கடந்த மாதம் திருச்சியில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் சார்பாக மதுவிலக்கு கோரி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு கோரி பேசியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆறு பேர் மீது ஒரு மாதத்திற்குப் பின் திருச்சி காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்தச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் […]

Read more
Page 124 of 124« First...102030...120121122123124

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map