803 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்! மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு!! தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 29.11.2018 சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில் […]
Read more →1009 Viewsமு.க.ஸ்டாலினுக்கு தலைமை நிர்வாகிகள் வாழ்த்து திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக பொறுப்பேற்றிருக்கும் துரைமுருகன் ஆகியோரை தமுமுக-மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொதுச் செயலாளர் எஸ். ஹைதர்அலி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா,மமக துணைப் பொதுச் செயலாளர் எம்.யாகூப் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். இறுதியில் எதிர்வரும் அக்டோபர் […]
Read more →953 Viewsசட்டசபை நிகழ்வுகளைக் கண்டித்து திமுக உண்ணாநிலை போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழக சட்டசபையில் கடந்த 18.02.2017 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் போது நடைபெற்ற ஜனநாயக விதிமீறல்களைக் கண்டித்து திமுக சார்பில் நாளை (22.02.2017) தமிழகம் முழுவதும் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி […]
Read more →