Posts Tagged Jawahirullah

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்! ஜனநாயகப் படுகொலை என மனிதநேய மக்கள் கட்சி கருத்து!!

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்!  ஜனநாயகப் படுகொலை என மனிதநேய மக்கள் கட்சி கருத்து!!

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்! ஜனநாயகப் படுகொலை என மனிதநேய மக்கள் கட்சி கருத்து!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இன்று(17.08.2016) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யதிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டமன்றப் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர் களையும், அதன் தலைவர்களையும் விமர்சிக்கும் போது […]

Read more

விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி மரணம்!  மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ஆர்.சிவசாமி அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து பெரிதும் வருந்தினேன். மருத்துவரான அவர் தனது மருத்துவப் பணியை உதறிவிட்டு விவசாயிகளின் நலனுக்காக முழுமையாக களமிறங்கினார். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரி தமிழகம் […]

Read more

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்!

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.57 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.35 காசுகளும், காஸ் சிலிண்டருக்கு ரூ.21 உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு 1.6.2016 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை […]

Read more
Page 4 of 41234